Wednesday, December 30, 2009

Silambarasan for Tamannah


Silambarasan, in all probability, will be romancing Tamannah in his forthcoming film Ko. The movie was announced just a few days ago and there were enough speculations on the lead lady. It seems to be settled now that Tamannah could star opposite Silambarasan. This new pair could whip up some freshness on screen.

Ko is to be directed by KV Anand. The director’s capability to churn out success at the box office is evident from his previous films like Kana Kandein and Ayan

Hosannah

Peak Lyrics of Hosannah.


ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே


Ho.. Hosaanna... Hosaanna..
Ho.... Ho.. Hosaanna... Hosaanna.. Ho... Ho....


அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து
கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே
ஒ வானம் தீண்டி வந்தாச்சி அப்பாவின் திட்டு எல்லாம்
காற்றோடு போயே போச்சே
*Hosaanna* என் வாசல் தாண்டி போனாளே
*Hosaanna* வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு நூரகிறேன்,
அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்


Ho... saanna...

வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்

Ho... saanna...

சாவுக்கும் பக்கம் நின்றேன்

Ho... saanna...

ஏனென்றால் காதல் என்றேன்

Ho... saanna...


Everybody wanna know be like be like, I really wanna be here with you..
Is that enough to say that we are made for each other is all that is *Hosaana* true
Hosaanna .... be there when you are calling i will be there..
Hosaanna..... be the life the whole life i share..
i never wanna be the same..
its time we re arrange i take a step,you take a step and me calling out to you...

Helloooo... Hellooooo... Helloooo oooo

Hosaanna
Ho.. Hosaanna... Hosaanna..
Ho.... Ho.. Hosaanna... Hosaanna.. Ho... Ho....


வண்ண வண்ண பட்டு பூச்சி பூ தேடி பூ தேடி
அங்கும் இங்கும் அலைகின்றதே
ஒ சொட்டு சொட்டாய் தொட்டு போக வேகம் ஒன்று வேகம் ஒன்று
எங்கெங்கோ நகர்கின்றதே
*Hosaanna* பட்டு பூச்சி வந்தாச்சா?
*Hosaanna* வேகம் உன்னை தொட்டாச்சா?
கிளிஞ்சலாகிறேன் நான் குழந்தை ஆகிறேன்,
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்ளுறேன்


Helloooo... Hellooooo... Helloooo oooo


*Hosaanna* என் மீது அன்பு கொள்ள


*Hosaanna* என்னோடு சேர்ந்து செல்ல


*Hosaanna* ம்ம் என்று சொல்லு போதும்...


Ho.. Hosaanna..


ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

Sunday, December 27, 2009

When VTV comes to Chennai


As promised by Gautham Menon, the director of Vinnaithaandi Varuvaayaa, the audio of the film will once again be launched in Chennai on January 2nd 2010. Soon after the music release in London, Gautham said that the idea to launch the audio in London was due to the fact that music director AR Rahman is a universal figure and to show to the world that he is from Tamil Nadu.

However, the director decided to launch the audio once again in Chennai and has arranged for a grand function on January 2nd 2010.

VTV is the much expected film of the year and stars Silambarasan and Trisha in the lead roles

Saturday, December 19, 2009

In Little more than just hours Vtv Audio will be released.


The much awaited Vinnaithaandi varuvaaya audio by the magical music genius A.R.Rahman will be released today in london. The Cds will be available from monday in Chennai and across the world. Dignitaries including OScar award winners A.R.Rahman and Danny Boyle are participating in the launch. Trisha, Maestro Ilayaraja and others including 7 singers and 38 artistes are joining in.

The auditorium name is not specified, but it is said that the seating capacity is only 200 and that it is a invitee only participation

Thursday, December 17, 2009

அவதார் படத்தின் சிறப்பு காட்சி இல் ..எங்க அண்ணன் சிம்பு

Vtv Audio Launch Paper adv

ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு


‘அயன்’ படத்துக்கு பின் கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு.சிம்பு, த்ரிஷா நடிப்பில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை தயாரித்து வருகிறது ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம். இதே நிறுவனம் அடுத்து சிம்பு நடிக்கும் படத்தை தயாரிக்கிறது.

இதை ஆனந்த் இயக்குகிறார். படத்துக்கு ‘கோ’ என தலைப்பிட்டுள்ளனர். அரசன் என பொருள்படும் வகையில் படத்துக்கு ‘கோ’ என தலைப்பு வைத்திருப்பதாக பட வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் இரு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

அதற்கான தேர்வு நடக்கிறது. சுபாவுடன் இணைந்து இப்படத்துக்கான கதை, திரைக்கதையை ஆனந்த் எழுதியுள்ளார். படத்தின் இசை அமைப்பு பணிக¢காக ஹாரிஸ் ஜெயராஜுடன் சீனாவுக்கு செல்கிறார் ஆனந்த். ஜனவரியில் ஷூட்டிங் தொடங்குகிறது.

Thursday, December 10, 2009

இளைய சூப்பர் ஸ்டார் - தனக்குத்தானே பட்டம் சூட்டிய சிம்பு




லிட்டில் சூப்பர் ஸ்டார் பதவியிலிருந்து தனக்குத்தானே புரமோஷன் கொடுத்துக் கொண்டுள்ளார் சிம்பு. இனி அவர் இளைய சூப்பர் ஸ்டாராம். வாலிபன் படத்தின் விளம்பரங்களில் இந்த அடைமொழிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி விளக்கமளித்துள்ள சிம்பு, நான்தான் வளர்ந்துட்டேனே... இனி நான் எப்படி லிட்டில்னு சொல்லிக்க முடியும்... இப்போது நான் இளைஞன். அதனால் இனி இப்படித்தான் போட்டுக் கொள்ள முடியும்' என்கிறார். இன்னொன்றையும் அடிக்கடி சொல்கிறார் சிம்பு... அது 'எப்படி இருந்த நான் இப்படியாகிட்டேன்'அதாவது எல்லோரும் வெறுக்கும் அளவுக்கு மோசமான இமேஜிலிருந்து இப்போது நல்ல இமேஜுக்கு திரும்பிட்டாராம். குழந்தை நடிகரா இருந்தபோது லிட்டில்... இளைஞனா மாறியதும் இளைய சூப்பர் ஸ்டார்....

Sunday, December 6, 2009

VTv Audio Launch at London.


Fans of Silambarasan, AR.Rahman and Silambarasan will be witnessing a massive audio launch, a first of its kind for the movie VTv at London. It is reported that there will be a huge celebrity invites from the kollywood and from tollywood. There will also be dance shows and performances by the leading artiste's.
It is also reported that the songs as we said earlier as come up really well and makes it a A.R.Rahman Mark.
The Launch is planned on 18th December 2009 at a Theatre in London. The work is already in progress as we got to see the organisers arranging for the event in London.
The Movie as said by SimbuCentral will release for the valentines day Feb 14th but there are chances of it getting released on the birth day of Thalaivan Yss Silambarasan Feb 3rd.
Watch out for more updates on it, as Simbucentral will be there at the audio launch to give you guys the live update

Friday, November 27, 2009

சிலம்பரசன் கே.வி. ஆனந்த் இணைகிறார்கள்



கே.வி. ஆனந்த் இயக்கி மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் ‘அயன்’. அதற்குப் பிறகு ஒரு கதையை தயார் செய்து வைத்து விட்டு கே.வி. ஆனந்த்,
சூர்யாவிடமும் அவரது தம்பி கார்த்தியிடமும் கால்ஷீட் கேட்க, அவர்கள் இருவம் கால்ஷீட் இல்லை என்று கையை விரித்துவிட்டார்கள். ஆனால் என்ன இவர்களை விட்டால் வேறு ஆளா இல்லை என்று நினைத்த கேவி ஆனந்த் உடனே சிலம்பரசனைத் தொடர்பு கொண்டார். கதையை சொல்லும் முன்னரே அவரது படத்தில் நடிக்கிறேன் என்றும்... எத்தனை நாட்கள் வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார் சிம்பு. படத்திற்கு கதாநாயகியாக யாரை போடுவது என்ற குழப்பத்தில் இருந்த கேவி ஆனந்த் முன்னணி நடிகைகளிடம் கால்ஷீட் கேட்கலாமா இல்லையென்றால் புதுமுகத்தைப் போட்டுப் படத்தை இயக்கலாமா? என்டெயின்மென்ட் தயாரிக்க உள்ளது.

Sunday, November 22, 2009

எங்க தல சிம்பு .விண்ணை தாண்டி வருவாயா ? படபிடிப்பில்..நியூயார்க் நகரில் .......
















விண்ணை தாண்டி வருவாயா? படபிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Thursday, September 24, 2009

சிம்பு ன் ..பி.எம்.டபிள்யு. எக்ஸ் 6
















சிம்பு இப்போது புதுசாக கார் வாங்கிவிட்டார். இது அவருடைய கனவு காரும் கூட. பி.எம்.டபிள்யு. எக்ஸ் 6 என்னும் காரை வாங்க வேண்டும் என்று சிம்பு ரொம்ப நாளாகவே ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார்.
இந்தக் காரை அந்த நிறுவனம் சுமார் ஒரு வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தி விற்பனைக்கு இறக்கியது. இந்த காரை சிலம்பரசன் டீலரிடம் புக் செய்திருந்தார். இந்தக் கார் சமீபத்தில் சிம்புக்கு டெலிவரி செய்யப்பட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய், தனுஷ் மற்றும் நயன்தாராவிடம் இந்த கார் இருக்கிறது

Friday, September 4, 2009

'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு



இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடவில்லை என்றாலும் காத்துவாக்கில் பல காதுகளை சென்றடைந்து வருகிறது இந்த செய்தி.
அஜித் நடிக்கும் 'அசல்' படத்தில் சிம்பு கௌரவவேடத்தில் நடிக்கப்போகிறார் என கூறப்பட்டது. 'அசல்' தயாரிப்பு தரப்பில் மறுக்கப்பட்டு வந்த இந்த செய்தியில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. அதாவது ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆட்டம் போடப்போகிறாராம் சிம்பு. இப்பாடலை சிம்புவே தனது சொந்தக்குரலில் பாடப்போவதாகவும் சொல்லப்படுகிறது. அடிப்படையில் அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு. அவரது படங்களில் ஒரு சீனிலாவது அஜித் புகழ் பரப்பாமல் இருந்ததில்லை. அந்த வகையில் சிம்புவுக்குள் ரொம்ப நாளாகவே 'தல' படத்தில் ஒரு சீனிலாவது தலை காட்டவேண்டும் என்ற ஆசை இருந்ததாம். தனது எண்ணத்தை அஜித்திடம் நேரடியாகவே ஒருமுறை சொல்ல, 'அசலி'ல் அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளாராம் அஜித். மலேசியாவில் படப்பிடிப்புகள் முடிந்ததும் சிம்பு நடனத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கப்போகிறார்களாம்

Monday, August 24, 2009

Treat all films on par with Rajini’s films: Silambarasan



Aadi Narayana’s audio launch took place in Chennai recently wherein the audio was released by Silambarasan and received by Sandhya. Speaking at the function, Silambarasan said that once his acquaintance advised him to refrain from attending functions of small films in future as it is not in par with this star status. The actor, while disclosing this, said that he asked his acquaintance whether by a small film he meant films of shorter duration and by big films he meant films that go on for six hours, to which he got a negative response. Silambarasan mentioned in his speech that all films give its stars the same publicity that the Superstar Rajinikanth gets; therefore, all films, irrespective of the budget and star cast should be treated equally.

Silambarasan’s Pokkisham



Dig Silambarasan and you are likely to get a few interesting snippets of his life. Exactly what a weekly tabloid did recently, asking him rapid fire questions. In the same interview, for a question as to what he treasures most among the gifts he received, Silambarasan revealed, on a rather mellow note, that the black watch gifted by his ex ranks top in the list.
Also, he evaded naming anyone in particular letting the reader figure themselves about the person. Sentimental, are we?

Sunday, August 16, 2009

முற்றிலும் சேஞ்ச் ஆகிவிட்ட புது சிம்பு



சிம்புவை வைத்து படம் எடுக்கிற எல்லாருமே தெர்மாமீட்டரே வெடிச்சு போற அளவுக்கு சூடா இருப்பாங்க. ஆனால், பிரிட்ஜில் வச்ச மாதிரி கூலாக இருக்கிறார் கவுதம் மேனன். ஆக்சுவலா என்கிட்டேயே சில தயாரிப்பாளர்கள் சொன்னாங்க. சிம்புவை வச்சு படம் பண்றீங்க. முதல் பத்து நாள் கரெக்டா வந்திருவாரு. அடுத்த ஆறு மாசம் நீங்க அவருக்காக வெயிட் பண்ணணும் என்று. ஆனால், இந்த படத்தை நான் 60 நாள்ல முடிச்சிட்டேன்.
மால்டாவுல ஷ§ட்டிங். காலையிலே ஆறு மணிக்கு ஷாட் வைப்பேன். அஞ்சே முக்காலுக்கு ரெடியா இருப்பாரு சிம்பு. அவரோட ஸ்டைலே இரவில் வொர்க் பண்ணுறது. பகலில் ரெஸ்ட் எடுக்கறதுன்னு சொன்னாங்க. ஆனால், இந்த படத்திற்காக தனது ஸ்டைலை மாற்றியிருக்கார். இப்படி சர்குலர் அனுப்பாத குறையாக சந்தோஷப்படுகிறார் கவுதம்.
மீண்டும் கமல் சார், சூர்யா இரண்டு பேரோடுடனும் வொர்க் பண்ணனும்னு ஆசைப்படுகிறேன். அதே மாதிரி சிம்புவுடனும் திரும்ப படம் பண்ணனும் என்கிறார் கவுதம். மொத்தத்தில் சிம்புவை பற்றி என்னதான் சொல்ல வர்றாரு? “நான் கேள்விப்பட்ட மன்மதன், வல்லவன் சிம்பு இல்லே அவரு. முற்றிலும் சேஞ்ச் ஆகிவிட்ட புது சிம்பு” என்றார் சந்தோஷமாக

Thursday, August 6, 2009

சிம்புவிடமிருந்து போன்... சிலிர்க்கும் அருண் விஜய்





கிட்டதட்ட 80 பிரிண்டுகள். அத்தனையும் சொந்த ரிலீஸ். மலை மலை படத்தின் மூலம் தனது மருமகனை மலை போல தாங்கி நிற்கிறார் அருண் விஜய்யின் மாமனார்.
இவர் எதிர்பார்த்ததை போலவே எல்லா இடங்களிலும் படத்திற்கு செம ரெஸ்பான்ஸ் என்கிறார்கள். சிம்புவிடமிருந்து முதல் பாராட்டு வந்ததாம் அருணுக்கு. மாப்ளே, இதே ரூட்டை பிடிச்சுக்கோடா. பெரிய இடத்தை பிடிப்பே என்று அவர் வாழ்த்த ஆர்யா, ஜீவன் என்று அடுத்தடுத்து வந்த போன் கால்களால் அசந்து போயிருக்கிறார் அருண். நாங்க எல்லாருமே ஒரே குடும்பம் மாதிரி பழகுற பிரண்ட்ஸ். எங்களுக்குள்ளே போட்டி இருக்குமே தவிர பொறாமை இருக்காது. முதல் நாளே படத்தை பார்த்திட்டு போன் பண்ணுற அவங்களோட அன்பு என்னை இன்னும் உற்சாகப்படுத்தியிருக்கு என்றார் அருண் விஜய்.

Tuesday, August 4, 2009

சிம்பு இன் விண்ணை தாண்டி வருவாயா? படத்தின் ஒலிநாடா அறிமுக விழாவிற்கான ஏற்பாடு ...நாகர்கோயில் நகரில்











கன்னியாகுமரி மாவட்ட தலை நகரான நாகர்கோயில் லில் சின்ன தல சிம்பு இன் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் அமைத்துள்ள ஏற்பாடு ..தலைவர் ------s.r.ரமேஷ், செயலாளர் :::::::::உங்க அன்பு நண்பன்-p.s.வல்லவன் வினோத்

Friday, July 17, 2009

Vtv Shooting in Chennai.


Vinnai Thaandi Varuvaaya is getting completed in a very hushy manner. The Team is currently shooting in chennai and will continue here till 27th july. Later the Team is moving to Newyork. Its known well that Gowtham Menon Sir likes to Shoot at American Land.The team denies rumours floating across saying that the Oscar Awardee Legend A.R.Rahman is not composing the music and the back ground score. They say that Just yesterday A.R.R Sir gave us a wonderful melody that will make a love hater to start loving a person.PS : This weekend there will be a interview of Thalaivan Lss Silambarasan in The Tamil Magazine Vikatan. Simbucentral will give u the first copy of that to you.Its always adivised to see here as well as to buy the official copy in stores.

Simbu and Trisha share a huge Chemistry







Monday, July 13, 2009

ஷாம்லிக்கு அழைப்பு விடும் சிம்பு





போனால் போகட்டும் போடிங்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் சிம்பு.
இது போடா போடி பற்றிய முடிவுதான். இதில் முதலில் நடிக்க ஒப்புக் கொண்ட வரலட்சுமி, இப்போது வராத லட்சுமியாகி விட்டார். ஆமாம், இந்த படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டாராம். மம்மா மியா ஷோவுக்கு கிடைத்த வரவேற்பு, அவரை முற்றிலும் அந்த திசைக்கு திருப்பிவிட்டது. அதுமட்டுமல்ல, போடா போடி பற்றிய ஒரு தெளிவான முடிவு சிம்புவுக்கே இல்லாதபோது எதை நம்பி, எப்போது கால்ஷீட் கொடுப்பது என்ற குழப்பமும்தான் வரலட்சுமியின் இந்த அதிரடிக்கு காரணம். இதற்கிடையில் அப்பா சரத்குமாரும், வரலட்சுமியின் சுதந்திரத்தில் குறுக்கே நிற்க விரும்பாததால், தைரியமாகவும், வெளிப்படையாகவும் சிம்புவிடம் சொல்லிவிட்டாராம் வரலட்சுமி. இதற்கிடையில், சிம்புவின் பார்வை ஷாம்லி மீது விழுந்திருக்கிறது. போடா போடியில் வரலட்சுமிக்கு பதிலாக ஷாம்லியை நடிக்க வைக்கலாமே என்று நினைக்கிறாராம்.
ஆனால் எதிர்முனையில் ஒரு ஆர்வமும் இல்லை என்கிறார்கள். சிம்பு படத்தை பற்றி மட்டுமல்ல, எந்த படத்தை பற்றியுமே. தெலுங்கில் இவர் நடித்த ஓய் ரிலீஸ் ஆகிவிட்டது. அங்கிருந்தே ஏராளமான அழைப்புகள் வருகிறதாம் ஷாம்லிக்கு. ஆனால், தெலுங்கு பட இயக்குனர்களுக்கும் உடனே ஓ.கே சொல்லாமல், தமிழ் பட இயக்குனர்களுக்கும் ஒரு முடிவை சொல்லாமல் காலம் கடத்துகிறார் ஷாம்லி. அவருக்கு நடிப்பின் மீதே ஆசை இல்லை என்றும் சொல்கிறார்கள்.
விரும்பி கேட்பவர்களுக்கு ஷாம்லி தரப்போவது வரமா? துறவரமா?

Saturday, July 11, 2009

சிம்பு ,த்ரிஷா காதல்




தலைப்பை படித்துவிட்டு விவகாரமாக யோசிக்கவேண்டாம். சிம்புவும் -த்ரிஷாவும் ஜோடி சேரும் இரண்டாவது படம்தான் ‘விண்ணைத் தாண்டி வருவாயா'.முதலில் டூயட் ஆடிய படம் ‘அலை'.
ரெண்டு படத்துல ஜோடி சேர்ந்துட்டா காதல் என்று கிளம்பும் புரளி தமிழ்சினிமாவுக்கு புதிதா என்ன? சிம்புவும்-த்ரிஷாவும் காதலிக்கிறாங்கப்பான்னு எந்த புண்ணியவானோ கிளப்பிவிட்ட புரளி, ஜோராக பரவி சிம்பு காதுவரை ரீச்சாகி 'ரீங்காரமிடுகிறது'. 'விண்ணைத்தாண்டி வருவாயா' படப்பிடிப்புக்காக மால்டா தீவுக்கு சென்றபோதுகூட இருவரும் நெருக்கமாக இருந்ததாகவும் ஒரு தகவல். என்ன சிம்பு இதெல்லாம்? என்றால் தலையிலடித்துக்கொண்டு மறுக்கிறார். ”உண்மைய சொல்லப்போனா பாடல் காட்சிக்காக மால்டா தீவுக்கு போனபோது த்ரிஷாவிடம் நான் பேசக்கூட நேரமில்ல. அந்த அளவுக்கு நான் எனது பர்சனல் வேலையில் பிஸியா இருந்தேன். எனது அடுத்த படங்களான ‘மன்மதன் -2','வாலிபன்' ஆகிய படங்களுக்கான ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்துவிட்டேன். இவைகளில் எதை முதலில் ஆரம்பிக்கப்போகிறேன் என்பதை விரைவில் அறிவிப்பேன்” என்றார் புதிய பொறுமையுடன்.
இன்னொரு செய்தி. 'வாலிபன்' படத்தில் சிம்புவின் கேரக்டர் பெயர் சார்லஸ் ஆண்டனி. அதாவது பிரபாகரனின் மகன் பெயர் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

Friday, July 3, 2009

விண்ணை தாண்டி வருவாயா? திடீர் சுணக்கத்தில் சிம்பு



வேக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த விண்ணை தாண்டி வருவாயா படத்தில் திடீர் சுணக்கம்.
கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ்சை கோயம்பேட்டுக்கு திருப்பிவிட்ட மாதிரி ஒரே அல்லோகலம் என்கிறார்கள். என்னவாம்? தெலுங்கில் மகேஷ்பாபுவிடம் கால்ஷீட் வாங்கியிருக்கிறார் கவுதம் மேனன். ஆனால் உடனே அல்ல. ஓரிரு மாதங்கள் கழித்துதான் இவரது படத்தில் நடிக்க வருவாராம் பாபுகாரு. விண்ணை தாண்டி வருவாயா கதையைதான் அவரிடமும் சொல்லியிருக்கிறார் கவுதம். தான் நினைத்தமாதிரி தெலுங்கு படம் நகர ஆரம்பித்தால் தமிழ், தெலுங்கு ரிலீசை ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ளலாம் என்பது கவுதமின் கணக்கு. ரஹ்மானின் தமிழ் ட்யூனையே தெலுங்குக்கும் பயன்படுத்திக் கொண்டால், ஆடியோ மார்கெட்டிலும் ஒரு அட்டகாச வசூலை பார்க்கலாமே? இப்படி அவர் போட்ட கணக்கில்தான் இந்த சுணக்கம். ஒருவேளை தமிழ் படத்தை முதலில் கொண்டு வந்து அது வேறு மாதிரியான ரிசல்ட்டை கொடுத்தால், மொத்த கதையையும் மாற்ற சொல்வார் மகேஷ்பாபு என்ற அச்சமும் இந்த ஒரே நேர ரிலீஸ் ஐடியாவுக்கு காரணமாம். இதற்கெல்லாம் சம்மதிக்க முடியாத சிக்கலில் இருக்கிறார் வி.தா.வ நாயகன் சிம்பு. இரு கெட்டப்புகளில் நடித்திருக்கும் இவர் ஒரு கெட்டப்பில் தாடி வைத்திருக்கிறாராம்! இதற்காக நீட்டலும் மழித்தலும் வேண்டா என்று ஒதுங்கியே இருக்கும் சிம்புவுக்கு தாடியை எடுப்பதா? அல்லது காத்திருப்பதா என்ற சிக்கலும் வந்திருக்கிறது. எது எப்படியோ? போடா போடி வேலையை துவங்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் இப்போது.

போடா போடி கு பிறகு தான் சிம்பு இன் வாலிபன் ஆரம்பம்


With so many rumours flying around about whether the Simbu-Varalaxmi Sarathkumar-starrer Podi Podi has been shelved, Simbu himself finally announced that it has NOT been struck off his projects list. The movie has been put on the back burner for a while, though, as Simbu is focussed on completing Vinnathaandi Varuvaayaa with Gautham and then Valiban; only then will he move on to Poda Podi.
When asked if Varalaxmi is peeved at her very first project facing such a delay, Simbu said that understandably the debutante must be upset about this, but also understands that the movie WILL happen soon and meanwhile, she could also consider other scripts.

Wednesday, May 20, 2009

சிம்பு இன் வாலிபன்

சிம்பு இன் வாலிபன்

Tuesday, April 14, 2009

சிம்பு -இன் பிலிம் வருசநாடு